பிரேசில் போர்ச்சுகல் கூட்டு

img

ராணுவ விமானங்கள் தயாரிப்பு பிரேசில்-போர்ச்சுகல் கூட்டு

ராணுவத் தேவைக்கான விமானங்களைக் கூட்டாகத் தயாரிப்பதற்கான உடன்பாட்டில் பிரேசிலும், போர்ச்சுகலும் கையெழுத்திட்டுள்ளன.